இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
NEWS Aug 25,2025 02:48 pm
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே சாத்தனூரில் இஸ்லாமியர்களுக்கு சுடுகாடு அமைக்க அரசு இடம் கொடுத்துள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மதமோதலை ஏற்படுத்தும் வகையில் சுடுகாடு அமைப்பதற்கு கோவில் நடுவே இடம் அளித்துள்ளதாகவும், சம்மந்தப்பட்ட பகுதியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு சுடுகாட்டிற்கான அனுமதியினை ரத்து செய்யவேண்டும் என புகார் மனு அளித்துள்ளனர்.