திருவாரூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி
NEWS Apr 11,2026 04:44 pm
திருவாரூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வேட்பாளர் பூண்டி கலைவாணன் அவர்களுக்கு உதய சின்னத்தில் வாக்குகளை கேட்டு தண்டலை, கீழக்காவாதுகுடி, நடப்பூர், செருகுடி, வைப்பூர், திருவாதிரைமங்கலம், ஆமூர், ஓடாசேரி, பழையவலம், போன்ற பகுதிகளில் வீடுவீடாக சூறாவளியாய் சுழன்று வாக்குகளை சேகரித்தனர்.