சேரன்குளம் பகுதியில் திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜா
NEWS Apr 14,2026 01:14 pm
திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் பகுதியில் திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜா கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்காளர்களை சந்தித்து கடந்த கால சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் செயற்பாட்டாளர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.