Logo
Download our app
மன்னார்குடி அருகே கோட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
NEWS   Oct 08,2025 01:04 pm
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்பை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் வேலை வழங்க இயலாத பட்சத்தில் நிவாரணம் அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.800 சம்பளம் வழங்க வேண்டும். மேலும் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு குடும்ப அட்டைக்கு தீபாவளிக்கு ரூ.5000 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

Top News

LATEST NEWS   Apr 05,2026 01:22 pm
BRS సపోర్ట్‌తో ఖానాపూర్ మున్సిపల్‌ ఛైర్మన్‌గా బీజేపీ అభ్య‌ర్థి మౌనిక
ఖానాపూర్‌: నిర్మల్‌ జిల్లా ఖానాపూర్‌ మున్సిపల్‌ ఛైర్మన్‌ ఎన్నికపై ఉత్కంఠ వీడింది. ఛైర్‌పర్సన్‌గా బీజేపీ అభ్యర్థి అంకం మౌనికను ఎన్నుకున్నారు. ఆమెకు అనుకూలంగా బీజేపీ-బీఆర్‌ఎస్‌ కౌన్సిలర్లు చేతులెత్తారు....

ENTERTAINMENT   Apr 05,2026 11:00 am
తెలంగాణ ఫోక్ సాంగ్ కొత్త రికార్డు!
తెలుగులో అత్యధిక వ్యూస్ వచ్చిన పాట అల్లు అర్జున్ మూవీ ‘అల వైకుంఠపురం’లోని బుట్టబొమ్మ సాంగ్ (6ఏళ్ల‌లో 93 కోట్లు) పేరిట ఉంది. తెలంగాణ జానపదా పాట...

BIG NEWS   Apr 05,2026 10:30 am
திருமக்கோட்டையில் ரங்கநாதர் திருக்கல்யாணம்
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையில் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாதர், மகாலட்சுமி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோவில்...

⚠️ You are not allowed to copy content or view source