வலங்கைமான் வர்த்தகர் சங்கம் சார்பில் காலண்டர்
NEWS Jan 13,2026 09:24 am
வலங்கைமான் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் புத்தாண்டிற்கு காலண்டர் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டது. தலைவர் குணசேகரன், செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் புகேழந்தி, துணை தலைவர் மாரிமுத்து, இணை செயலாளர்கள் சிவசங்கர், யாகூப்சலீம் குழுவினர் வலங்கைமானில் அனைத்து வர்த்தகருக்கும் வழங்கினர்.