தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி
NEWS Jan 26,2026 10:26 am
திருவாரூரில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது மூத்த வாக்காளர்களுக்கு சால்வைகள் போர்த்தி கவுரவித்து, இனிப்புகளை வழங்கினார். தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. உதவி கலெக்டர் சத்யா, தாசில்தார் ஸ்டாலின், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.