குறும்படை அய்யனார் ஆலய முளைப்பாரி
NEWS Jan 28,2026 01:02 pm
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி மெயின்ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீபூரண புஷ்கலாம்பிகா உடனுறை ஸ்ரீதர்ம சாஸ்தா குறும்படை அய்யனார் ஆலயத்தின் 16-ம் ஆண்டு உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற இருக்கிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தை-15 ஜன-29 வியாழன் அன்று மாலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை முளைப்பாரி போடுதல் நடைபெறும்