வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
NEWS Jan 28,2026 01:02 pm
திருவாரூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாரத்தில் ஐந்து நாள் வேலையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வங்கி சேவைகள் முடங்கி உள்ளது.