Logo
Download our app
வெள்ளக்குடியை சேர்ந்த மாணவி பதக்கம் வென்றார்
NEWS   Feb 02,2026 10:57 pm
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி அரசு பள்ளியில் பயிலும், வெள்ளக்குடியை சேர்ந்த மாணவி பிரகதீஸ்வரி, டெல்லியில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்த சாதனை பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளது. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவி தேசிய அளவில் பதக்கம் வெல்வது பிற மாணவர்களுக்கு ஊக்கமாக உள்ளது.

Top News

LATEST NEWS   Apr 01,2026 11:31 pm
சர்வே: மீண்டும் முதல்வராக ஸ்டாலின் முன்னிலை
GameChanzer சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் M. K. Stalin தலைமையிலான Dravida Munnetra Kazhagam (டிஎம்கே) கூட்டணி ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அதிகம் என GameChanzer...

LATEST NEWS   Apr 01,2026 11:27 pm
సర్వే: మళ్లీ సీఎంగా స్టాలిన్‌!
తమిళనాడు అసెంబ్లీ ఎన్నికల్లో మరోసారి డీఎంకే కూటమిదే అధికారమని GameChanzer సర్వే తేల్చింది. DMK+కు 38% ఓట్లతో 175–185 సీట్లు వస్తాయని అంచనా వేసింది. అన్నాడీఎంకే కూటమి...

LATEST NEWS   Apr 01,2026 08:42 pm
అన్నదాశ్రమానికి కలధర స్కూల్ 50వేల విరాళం
గోదావరిఖనిలోని అన్నదాశ్రమానికి కలధర హైస్కూల్ తరఫున రూ.50,000 విరాళం అందించారు. ఈ సందర్భంగా చైర్మన్ గడ్డం భూమరెడ్డి మాట్లాడుతూ విద్యార్థులు చిన్నప్పటి నుంచే వృద్ధులు, అనాధలను ఆదుకునే...

⚠️ You are not allowed to copy content or view source