திருவாரூர் தியாகராஜர் ஆலய தெப்ப திருவிழா
NEWS May 10,2026 11:38 am
திருவாரூரில் அமைந்திருக்கும் தியாகராஜர் ஆலய தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. கமலாலய திருக்குளத்தில் தெப்ப திருவிழா மூன்று நாட்கள் அதிவிமரிசையாக நடைபெறும். பிரமாண்டமான தெப்பம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது. பிரபல இன்னிசை கச்சேரியும் சிறப்பாக நடைபெற்றது.