விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார்
NEWS May 10,2026 11:35 am
சென்னை: விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார். ஜவஹர்லால் நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகை த்ரிஷா மேடையில் சிறப்பாக கவனம் ஈர்த்தார். விஜயுடன் மேலும் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.