உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு
NEWS Aug 04,2026 06:41 pm
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷாவை அவமதிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சனங்களுக்காக பெண்களை இழிவுபடுத்துவது ஏற்க முடியாதது என்றும், நடிகை த்ரிஷாவிடம் உதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.