லெட்சுமாங்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்
NEWS Jan 31,2026 10:36 pm
திருவாரூர் மாவட்டம் gலெட்சுமாங்குடியில் திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஜன.31 இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை அன்னை கஸ்தூரிபா காந்தி மழலையர் தொடக்கப்பள்ளி கம்பர் தெரு லெட்சுமாங்குடியில் கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறார்கள்